வெள்ளி, ஜூன் 09, 2017

60 லட்சம் மனிதர்களின் எலும்புகளால் உருவான வினோத குகை


உலகம் எப்போதுமே விசித்திரம் நிறைந்ததுதான். சில விசித்திரங்களை இயற்கை நிகழ்த்துகிறது. சில விசித்திரங்களை மனிதர்கள் நிகழ்த்துகிறார்கள். இது மனிதர்கள் நிகழ்த்திய அற்புதம். திகிலும் திகைப்பும் தரும் இந்த குகை உருவான வரலாறு சுவாரசியம் மிக்கது.


இந்த குகை முழுவதும் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் காலங்களில் கல்லறைகளில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால் நிலத்துக்கடியில் இருக்கும் இந்த குகைகளில் பிரேதங்களை போட்டுவைதார்கள். அதன்பின் கல்லறைகள் மற்றும் தேவாலயங்களில் அடக்கம் செய்யப்பட்டிருந்த மற்ற உடல்களின் எலும்புகளையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். விநோதமும் விசித்திரமும் நிறைந்த இந்தக் குகையைப் பற்றி விரிவாக இந்தக் காணொலியில் காணலாம். 

60 லட்சம் மனிதர்களின் எலும்புக்களால் உருவான வினோத குகை 


7 கருத்துகள்:

  1. பிரமிப்பான விடயம் காணொளி காண்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. வியப்பாகஇருக்கிறது நண்பரே
    இதோ இணைப்பிற்குச்செல்கிறேன்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...