ஞாயிறு, ஜூன் 11, 2017

இயற்கை முறையில் காபி விவசாயம்


விவசாயம் அழிந்து, விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்ததற்கு மழை ஒரு காரணமென்றால், செயற்கை உரம் மறு காரணம். விவசாயியை மரணத்தை நோக்கி தள்ளியதற்கு இந்த செயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பெரும் காரணம். 


இந்த நிலையில் மனிதனின் பாரம்பரிய விவசாய முறையான இயற்கை விவசாயம் சிறந்தது என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி மலைத்தோட்டப் பயிரான காபியை இயற்கை முறையில் பயிர் செய்வது பற்றி இந்த காணொளி சொல்கிறது.

இயற்கை முறையில் காபி விவசாயம்!3 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...