புதன், ஜூன் 14, 2017

இன்னும் 6 டிகிரி வெப்பம் அதிகரித்தால் மனித இனம் பூண்டோடு அழியும்


சுற்றுச்சூழல் குறித்து என்னதான் இயற்கை ஆர்வலர்கள் மாய்ந்து மாய்ந்து கத்தினாலும் அந்த எச்சரிக்கையெல்லாம் கடந்த ஓர் இலக்கை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோமா என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு இயற்கையை மனிதன் பாழ் படுத்தியிருக்கிறான். 

உலக வெப்பமாதலை சாதாரணமாக நினைக்கிறார்கள். ஒவ்வொரு டிகிரி வெப்பம் கூடும்போதும் மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்தக் காணொளி மூலம் பார்க்கும்போது மனம் கனக்கிறது. அனைவரும் காண வேண்டிய காணொளி, குறிப்பாக இளைஞர்கள். அதிகம் பகிர்வதன் மூலம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இன்னும் 6 டிகிரி வெப்பம் கூடினால் மனித இனம் பூண்டோடு அழிந்து போகும்

4 கருத்துகள்:

 1. இதோ காணொளி இணைப்பிற்குச் செல்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. கத்திரி வெயிலும் காண்டவனமும்
  வெப்பம் அதிகரிப்புப் பற்றி
  ஆண்டு தோறும் அறிவிப்புச் செய்கிறதே!
  மரங்களை நாட்டி நிழலமைக்க
  மனிதன் முயலவில்லையே!

  பதிலளிநீக்கு
 3. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// பீதியடையவைத்துவிட்டீர்களே?

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...