ஞாயிறு, ஜூன் 04, 2017

உடலுறவின் மூலம் கணவனை தேர்வு செய்யும் அதிசயப் பெண்கள்


நாம் வாழும் உலகம் ஏராளமான விநோதங்களுக்கு சொந்தமானது. ஒரு பக்கம் இயற்கை நமக்கு வினோதம் அளிக்கிறது. மற்றொரு பக்கம் அந்த இயற்கையை சார்ந்து வாழும் மக்கள் வினோதமளிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு விநோதம்தான் இந்தப் பதிவு. 

கம்போடியா நாட்டில் வாழும் க்ரெங் எனும் பழங்குடி மக்களில் பெண்கள் உடலுறவின் திருப்தி மூலமே தனக்கான கணவனை தேர்வு செய்கிறார்கள். இதற்காக பல ஆண்களுடன் உடலுறவும் கொள்கிறார்கள். அது பற்றிய விரிவான காணொலி இங்கே. 

முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள். இதுவரை நீங்கள் சந்தாதாரர் ஆகவில்லை என்றால் உடனே சந்தாதாரராக ஆகிவிடுங்கள். பலரும் சந்தாதாரர் என்றால் பணம் கொடுத்து பெறவேண்டுமா என்று கேட்கிறார்கள். இது முற்றிலும் இலவசம். வீடியோவின் வலது பக்க கீழ் மூலையில் subscribe என்ற சிவப்பு கலர் கட்டம் இருக்கும் அதனை கிளிக் செய்வதன் மூலமும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். 

இனி காணொலி..!

உடலுறவின் மூலம் கணவனை தேர்வு செய்யும் அதிசயப் பெண்கள் 


10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 2. உங்களுடைய அதிசய எழுத்துக்களில் இவை போன்ற அபூர்வமான செய்திகளை அறிவது நல்ல வாய்ப்பாக உள்ளது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 3. ஒட்டு மொத்த சமூகமும் இப்படி இருக்கும் பொழுது தவறு மறைந்து விடுமோ...

  பதிலளிநீக்கு
 4. முற்றிலும்
  தமிழர் பண்பாட்டுக்கு
  முரணான தகவல்
  மாறுபட்ட செய்தி

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...